தாயகம்

விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பம்

தமிழீழ விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்ட மின் உபகரணம் ஒன்று நந்திக்கடல் பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த மின் கட்டுப்படுத்தி உபகரணத்தினை விடுதலைப் புலிகளின் இலத்திரனியல் தொழில்நுட்ப பிரிவினர் உருவாக்கியிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

மேலும் இந்த மின் கட்டுப்படுத்தி உபகரணத்தை விடுதலைப் புலிகள் தொலைத்தொடர்பு கருவிகளை இயக்குவதற்கு பயன்படுத்தியதாகவும் கூறப்படுகின்றது.



 

0 comments:

Post a Comment

Powered by Blogger.