சினிமா

கணவருடன் சேர்ந்த ரம்பா செய்த முதல் வேலை

நடிகைகள் திருமணம் செய்துகொள்வதும் பின் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனையால் விவாகரத்து செய்வதும் வழக்கமாக நாம் பார்த்து வருகிறோம்.

அப்படி குடும்ப பிரச்சனை காரணமாக நீதிமன்றம் சென்றவர் நடிகை ரம்பா. இவர் தன் கணவருடன் தன்னை சேர்த்து வைக்குமாறு நீதிமன்றம் செல்ல, தற்போது அவர்களுக்கு நீதிமன்றம் நல்ல தீர்ப்பையும் வழங்கியுள்ளது.

இந்நிலையில் கணவருடன் சேர்ந்த ரம்பா தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.