தாயகம்

காட்டுப் பன்றித் தாக்குதலுக்கு உள்ளான பெண்ணொருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில்

மீகஹகிவுலகொலலாவத்த பிரதேசத்தில் காட்டுப் பன்றித் தாக்குதலுக்கு உள்ளான பெண்ணொருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அந்த பிரதேசத்தை சேர்ந்த 34 வயதான 3 பிள்ளைகளின் தாயொருவரே இன்று இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

இதில் படுகாயமடைந்த அவர் பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் பதுளை மருத்துவமனைக்கு மாற்றியனுப்பப்பட்டுள்ளார்.
 


0 comments:

Post a Comment

Powered by Blogger.