தாயகம்

கிணற்றில் வீழ்ந்து தாய் பிள்ளை உயிரிழப்பு

அநுராதபுரம் மரதன்கடவல பகுதியில் விவசாயக் கிணற்றில் வீழ்ந்து தாயும் பிள்ளையும் உயிரிழந்துள்ளனர்.

உறவினர் ஒருவரின் மரண சடங்கில் நேற்றிரவு கலந்து கொண்டு வீடு திரும்பிய போதே இருவரும் அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

விபத்தில 37 வயதான தாயும் 6 வயதான சிறுவனும் உயிரிழந்துள்ளதாக பொலிஸபார் தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.