பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கசிப்பு வடித்த அண்ணன் மற்றும் தங்கையினை கைது செய்துள்ளாக இளவாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
5போத்தல் கசிப்பு மற்றும் 3போத்தல் கோடா மற்றும் கசிப்பு காய்ச்சுவதற்கு பயண்படுத்தும் உபகரணங்களான சட்டி, பணை, மற்றும் வயர் என்பன இதன் போது கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று முந்தினம் குறித்த பகுதியில் உள்ள வீடு முற்றுகையிட்டு இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)


0 comments:
Post a Comment