ஹட்டன் குடாகமவத்த பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளனர்.
இருக்குகளுக்கிடையில் ஏற்பட்ட வாய்தகராறு வழுபெற்றதை அடுத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் குடாகமவத்த பகுதியைச் சேர்ந்த 32 வயதான நபரே உயிரிழந்துள்ளார்.
இதன் போது காயமடைந்த முவரும் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)

0 comments:
Post a Comment