இன்று அதுகாலை 1.55 அளவில் சிங்பூரில் இருந்து வருகை தந்த விமானத்தில் பிரதமர் உள்ளிட்ட குழுவினர் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
ஜப்பானுக்கான விஜயத்தை மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த ஞாயிற்றுக்கிழமை வியட்நாமுக்கு பயணித்தார்.
இந்த விஜயத்தின் போது வியட்நாம் பிரதமர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்தைகளில் ஈடுபட்டர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)

0 comments:
Post a Comment