தாயகம்

போதைப்பொருளுடன் பாகிஸ்தான் பிரஜை கைது

சுமார் 70 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோய்ன் போதைப்பொருளுடன் பாகிஸ்தான் பிரஜை ஒருவர், கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

டுபாயில் இருந்து இலங்கையை வந்தடைந்த சந்தேகநபரை இன்று (25) அதிகாலை கைதுசெய்ததாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

0 comments:

Post a Comment

Powered by Blogger.