தாயகம்

கிராம சேவையாளர்களுக்கான 2000 வெற்றிடங்கள்

கிராம சேவையாளர்களுக்கான போட்டிப் பரீட்சை பெறுபேறுகள் வெளியானதன் பின்னர் குறித்த வெற்றிடங்கள் நிரப்பப்படும் என அமைச்சர் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.எவ்வாறாயினும் தற்போது வெற்றிடங்கள் நிலவும் பகுதிகளுக்கு குத்தகை ரீதியில் கிராம சேவையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

விரைவில் நாடளாவிய ரீதியில் காணப்படும் கிராம சேவையாளர்களுக்கான வெற்றிடங்களுக்கு சிறந்த நபர்கள் தெரிவு செய்யப்பட்டவுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார.


0 comments:

Post a Comment

Powered by Blogger.