புதிய அரசியல் அமைப்பின் அவசியம் குறித்து ஜனாதிபதியும் பிரதமரும் சிங்கள மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் வலியுறுத்தினார்.
புதிய அரசியல் அமைப்பு குறித்து எமது செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)

0 comments:
Post a Comment