குறித்த வீட்டில் உள்ள யுவதி ஒருவரின் அறைக்கு நிர்வாணமான முறையில் சென்றுள்ளதனை தொடர்ந்து யுவதி கூச்சல் போட்டுள்ளார்.
இந்நிலையில் நிர்வாணமான முறையில் வந்துள்ள நபர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் இதற்கு முன்னரும் அதே வீட்டுக்கு வந்துள்ள நிலையில், சந்தேக நபரை பிடிப்பதற்காகவே அந்த வீட்டில் சி சி டி வி கெமரா பொறுத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.
Home / தாயகம்
/ இன்று அதிகாலை வீடு ஒன்றினுள் நிர்வாணமான முறையில் நபர் ஒருவர் உள் நுழைந்துள்ளார் கபரகட பிரசேத்தில்
Subscribe to:
Post Comments
(
Atom
)

0 comments:
Post a Comment