தாயகம்

புகையிரதத்துடன் பெண் ஒருவர் மோதுண்டு உயிரிழந்துள்ளார்

மாத்தறை தொடக்கம் கண்டி வரை பயணித்துக் கொண்டிருந்த புகையிரதத்துடன் பெண் ஒருவர் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.

ஹிக்கடுவை மற்றும் கஹவ புகையிரத நிலையங்களுக்கு இடையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் கஹவ புகையிரத நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

Powered by Blogger.