தாயகம்

கடற்கொள்ளையர்களால் விடுவிக்கப்பட்ட இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த கப்பல் பணியாளர்கள் நேற்று (12) மாலை நாட்டை வந்தடைந்தனர்.

ஏரிஸ் – 13 என்ற எரிபொருள் கப்பலுடன், அதிலிருந்த பணியாளர்கள் மார்ச் 14 ஆம் திகதி சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டிருந்தனர்.

இரண்டு நாட்களின் பின்னர் கப்பல் பணியாளர்கள் அனைவரும் காப்பாற்றப்பட்டதுடன், அவர்களின் கப்பலும் மீட்கப்பட்டு, பொசாசோ துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

0 comments:

Post a Comment

Powered by Blogger.