தாயகம்

பதவி விலகத் தயார் : சம்பந்தன் அறிவிப்பு

மக்களது பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்றால் தான் பதவி விலகவும் தயாராக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தவைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமக்கு உரிய தீர்வை பெற்றுத்தர முடியாவிட்டால் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் உட்பட அனைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் தலைவர்களும் தங்களின் பதவிகளை துறந்துவிட்டு எம்மோடு வீதியில் இருந்து போராட வரவேண்டும் என கேப்பாப்புலவு காணிகளுக்காக போராடும் மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதற்கு பதிலளிக்கும் போதே சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.