அனுராதபுரம் , புலன்குளம் , விகாரை கல்லன்சிய பிரதேசத்தின் வீடொன்றில் இருந்து பெண்ணொருவரினதும் மற்றும் இரண்டு சிறுமிகளின் உடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்த பெண் அவரின் இரண்டு பெண் குழந்தைகளையும் கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ள நிலையில் , பின்னர ்அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக எமது பிராந்திய செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.
35 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்
Subscribe to:
Post Comments
(
Atom
)

0 comments:
Post a Comment