பண்டிகை காலங்களில் சட்டவிரோத மதுபானங்கள் சந்தைக்கு கொண்டுவரப்படுவதை தடுக்கும் வகையில் கொழும்பு கலால் சிறப்பு செயற்பாட்டு பிரிவினர் சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர்.
அதனடிப்படையில் , குளியாபிடிய - ஹிலுக்ஹேன பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சட்டவிரோத மதுபான தொகையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கலால் ஆணையாளர் ஜனரால் எல்.கே.ஜீ குணரட்னவின் ஆலோசனையின் பேரில் கடந்த 6ம் திகதி நள்ளிரவு முதல் இந்த சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments
(
Atom
)

0 comments:
Post a Comment