தாயகம்

நியாயப்படுத்தும் முதலமைச்சர் விக்கியின் வியாக்கியானம்

சிறுவர் பாலியல் குற்றம்,கொலை,மோசடிமற்றும் நம்பிக்கைத் துரோகம் போன்ற குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட பிரேமானந்தாவை நீங்கள் குருவாக வழிபட்டுவருவது சரியா?"

என்று வடக்கு மாகாண முதலமைச்சரிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது, அதற்கு பதிலளித்த அவர்,"குற்றவாளியாகக் காணப்பட்டு சிலுவையில் அறையப்பட்ட ஒருவரை 2000ஆம் ஆண்டுகளாக மக்கள் தெய்வமாகக் கொண்டாடுகின்றார்கள் அல்லவா" என்று பதிலளித்திருப்பது உலகமெங்கும் வாழும் கிறிஸ்துவமக்களின் மனதை புண்படுத்தியுள்ளது.

0 comments:

Post a Comment

Powered by Blogger.