தாயகம்

ரணில் விக்ரமசிங்க சீனாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்

எதிர்வரும் மே மாதம் இரண்டாம் வாரத்தில் இந்த விஜயம் இடம்பெறுவுள்ளது.

அவர் பீஜிங்கில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்வார்.

இந்த மாநாடு மே மாதம் 14ம் மற்றும் 15ம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

இந்த விஜயத்துக்கு முன்னதாக எதிர்வரும் 25ம் திகதி முதல் 29ம் திகதி வரையில் இந்தியாவுக்கான விஜயத்தை அவர் மேற்கொள்கிறார்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.