தாயகம்

சிலாபம் - பங்கதெனிய பிரதேசத்தில் பயணிகள் பேரூந்தொன்றின் மீது கல்வீச்சு

புத்தளம் - சிலாபம் - பங்கதெனிய பிரதேசத்தில் பயணிகள் பேரூந்தொன்றின் மீது கல்வீச்சு தாக்குதலை மேற்கொண்ட 3 பேரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

இன்று அதிகாலை இந்த கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தலை மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தொன்றே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

Powered by Blogger.