தாயகம்

மருதங்கேணி கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தின் ஊடாகவே நீர்த் தேவையை நிவர்த்திக்க முடியும்

யாழ்ப்பாண மருதங்கேணி கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தின் ஊடாகவே யாழ்ப்பாண மாவட்டத்தின் நீர்த் தேவையை நிவர்த்திக்க முடியும் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


சமகால நிலவரங்கள் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.