தாயகம்

புலிகளே தமிழ் மக்களை அதிகமாக கொலை செய்தார்கள் சுமந்திரன்

இறுதி யுத்தத்தின் போது படையினர் யுத்தக்குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்டுள்ளதாகவும், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்..சுமந்திரன் தற்போது சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வருகின்றார்.

எனினும், முன்னொரு காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ் மக்களை அதிகமாக கொலை செய்தார்கள் என எம்..சுமந்திரன் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.