பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.
பொலிஸாரின் பதில் தாக்குதலில் பயங்கரவாதி கொல்லப்பட்டுள்ளார்.
பாரிஸின் சேம்பஸ் எலிஸஸ் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸாரை இலக்கு வைத்து நேற்றிரவு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
Subscribe to:
Post Comments
(
Atom
)

0 comments:
Post a Comment