உலகம்

இலைகளை சாப்பிட்டு 25 ஆண்டுகளாக ஆரோக்கியத்துடன் வாழும் முதியவர்

பாகிஸ்தானில் வறுமை காரணமாக மரம், இலைகளை சாப்பிட்டு 25 ஆண்டுகளாக ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வரும் 50 வயதான முதியவர் தனது வாழ்நாளில் வைத்தியரிடம் சென்று மருத்துவம் பார்த்ததில்லை என்கிறார்.

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணம் குஜ்ரன் வாலா மாவட்டத்தை சேர்ந்தவர் மெக்மூத் பட், இவர் உணவு வகைகளை சாப்பிடுவதில்லை. மாறாக மரங்கள் மற்றும் இலை தழைகளை சாப்பிட்டு உயிர் வாழ்கிறார்.

கடந்த 25 ஆண்டுகளாக இப்பழக்கத்தை கடைப்பிடித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
 
 

0 comments:

Post a Comment

Powered by Blogger.