சிலாபம் பிரதேசத்தில் சிலாபம் பிரதேசத்தில் 16 வயது சிறுவன் ஒருவன் காணாமல் போயுள்ளதாக காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆம் திகதி குறித்த சிறுவன் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனநலம் பாதிக்கப்பட்டுள்ள குறித்த சிறுவன் காலை நேரம் காணாமல் போயுள்ளதுடன், காவற்துறை சம்பவம் குறித்த விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

Subscribe to:
Post Comments
(
Atom
)

0 comments:
Post a Comment