கொழும்பு யூனியன் பிளேஸில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றின் 15 வது மாடியில் இருந்து
குதித்து யுவதியொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
23 வயதுடைய பெண்ணொருவரே இன்று பிற்பகல் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அவர் கொழும்பு 15 பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவர் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

0 comments:
Post a Comment