ஏறாவூர் இரட்டைப் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகத்துக்குரியவர்கள் ஆறு பேரினதும் விளக்கமறியல் காலம் எதிர்வரும் மே மாதம் 03 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஏறாவூரில் தாயும் மகளும் கடந்த வருடம் செப்டெம்பர் படுகொலை செய்யப்பட்டனர்.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது மட்டக்களப்பு மேலதிக நீதவானும் மாவட்ட மேலதிக நீதிபதியுமான முஹம்மத் இஸ்மாயில் முஹம்மத் றிஷ்வி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)

0 comments:
Post a Comment