தாயகம்

என்றும் உறுதுணையாக இருப்போம் – டக்ளஸ்

பாரம்பரிய கைத்தொழில் துறையான கைப்பணித்துறையின் வளர்ச்சியையும் அதன் மேம்பாட்டினையும் மேம்படுத்துவதற்காக எமது பங்களிப்பு என்றும் உறுதுணையாக இருக்கும் என என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவனந்தா தெரிவித்துள்ளார்.

வடமாகாண தேசிய அருங்காட்சியக கைப்பணிதுறையின் உதவிப்பணிப்பாளராக இருந்து கிழக்கு மாகாணத்திற்கு இடம்மாற்றம் பெற்றுச்செல்லும் .நவதர்ஷன் அவர்களின் பிரியாவிடை நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 

0 comments:

Post a Comment

Powered by Blogger.