தாயகம்

இன்று மதியம் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்தார்.


கம்பஹாகட்டுகஸ்தர பகுதியில் துப்பாக்கி சூட்டுக்கு தாக்குதல் நடத்தி தப்பிச்சென்றவரை தேடும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இன்று மதியம் குறித்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்தார்.

காயமடைந்தவர் தற்போது மேலதிக சிகிச்சைகளுக்காக கம்பஹா மருத்துவமனையில் இருந்து கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

ஜீப் ரக வாகனத்தில் பயணித்து கொண்டிருந்த ஒருவர் மீது உந்துருளியில் வந்தவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச்சென்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

Powered by Blogger.