தாயகம்

புகையிரதத்தில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்-பொலன்னறுவை

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த கடுகதி புகையிரதத்தில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த நபர் ஹிங்குரக்கொட - ஹதமுன புகையிரத சமிக்ஞை தூணுக்கு அருகில் இவ்வாறு புகையிரதத்தில் மோதியுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment

Powered by Blogger.