தாயகம்

மணல் கடத்தலில் ஈடுபட்ட மூவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்

மட்டக்களப்பு - காத்தான்குடி பகுதியில் சட்ட விரோதமான முறையில் மணல் கடத்தலில் ஈடுபட்ட மூவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

காத்தான்குடி பிரதான வீதியில் வைத்து நேற்று காவல்துறையினரால் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது அவர்களிடமிருந்து இரண்டு உழவு இயந்திரங்களும் பாரவூர்தியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

Powered by Blogger.