Home /
தாயகம்
/
சிறுமியை கெடுக்க முற்பட்ட காமுகன் - தீவக மக்கள் அதிர்ச்சியில்-video
தாயகம்
சிறுமியை கெடுக்க முற்பட்ட காமுகன் - தீவக மக்கள் அதிர்ச்சியில்-video
நேற்றுமுந்தினம்
இரவு
11 மணியளவில்
யாழ்தீவகப்பகுதியில்
வீடொன்றினுள்
நுழைந்து
17 வயது
சிறுமிக்கு
முகத்தில்
மயக்க
திரவம்
தெளித்து
வாயை
பொத்தி
சிறுமியை
தூக்கிச்
செல்ல
முற்பட்டவேளை
சிறுமியின்
துணிகரசெயலால்
வீட்டார்
ஊர்மக்களின்
உதவியுடனும்
இந்த
நாய்
மடக்கிப்
பிடிக்கப்பட்டது
.
இவன்
மட்டக்களப்பு
களுவாஞ்சிகுடியை
சேர்ந்தவன்
வயது
35
ஊர்மக்களால்
பிடிக்கப்பட்டு
ஊர்காவல்துறை
பொலிஸ்நிலையத்தில்
ஒப்படைக்கப்பட்டான்
.
சிறுமியை கெடுக்க முற்பட்ட காமுகன் - தீவக மக்கள் அதிர்ச்சியில்-video
Reviewed by
Anonymous
on
April 24, 2017
Rating:
5
0 comments:
Post a Comment