தாயகம்

துப்பாக்கிப் பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு

இரத்தினபுரி கிரிஎல்ல மாடுவாகல 20 வீட்டுத்திட்டம் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் 25 வயதான இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞன் அயல் வீடொன்றிற்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் சக நண்பரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.