தாயகம்

சாரதிகளை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்டுள்ளன

குடிபோதையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

காவற்துறை தலைமையகம் இதனை தெரிவித்துள்ளது.

குறிப்பாக அதிவேக பாதையில் குடிபோதையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்காக காவற்துறையின் அங்கு சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

Powered by Blogger.