தாயகம்

திருகோணமலை களஞ்சியசாலையில் உள்ள எண்ணெய் தாங்கிகளில் பத்தினை இலங்கைக்கும்

இந்தியாவிற்கு குத்தகை உடன்படிக்கையின் ஊடாக வழங்கப்பட்டிருந்த திருகோணமலை களஞ்சியசாலையில் உள்ள எண்ணெய் தாங்கிகளில் பத்தினை இலங்கைக்கும், மேலும் 14 தாங்கிகளை இந்தியாவிற்கும் வழங்குவதற்கான அடிப்படை இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதாக பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய எரிவாயு அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளது.

இது குறித்த உடன்படிக்கை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது கைச்சாத்திடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
 

0 comments:

Post a Comment

Powered by Blogger.