பல்சுவை

உங்கள் தோலில் தொலைக்காட்சி பார்க்கலாம் - ஜப்பான் விஞ்ஞானிகள்!

மின்னணு தோல்களை உடலில் அணிவதன் மூலம் தொலைகாட்சி உட்பட பொழுதுபோக்கு நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என ஜப்பான விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த மின்னணு தோல் உலகின் மிக மெல்லிய, நெகிழ்வான மின்கடத்தியாக கருதப்படுகிறது.

இதை இரண்டாவது தோலைப்போல உடலில் அணியலாம்.

இது மனித தோல் செல்லை விட பத்து மடங்கு மெலிதானது.

இதை பயன்படுத்தி மனிதர்களை உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்கலாம்.

தொலைக்காட்சி உள்ளிட்ட பொழுதுபோக்கு நடவடிக்கைகள் வரை இந்த தோலில் காணலாம் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

விரைவில் இது நடைமுறைக்கு வரும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.





0 comments:

Post a Comment

Powered by Blogger.