தாயகம்

ஊட்டி வளர்த்த தலைவனைக் காட்டிக் கொடுத்த ஒருவர்

விடுதலைப் புலிகளின் போராட்டத்தில் வெற்றி வீரம் என்பது பிரதானமானது அதில் பல சாதனை நிறைந்த நாட்கள் உண்டு அந்த வகையில் கருணா ஏன் பிரிந்தார் எதற்கு பிரிந்தார் என்பது பிரதானமானது பிரிந்ததால் கிழக்கு மக்கள் போராட்டத்தையோ தலைவர் பிரபாகரனையோ வெறுக்க வில்லை மாறாக    போரட்டம் மட்டில் அம் மக்களுக்கு ஈடுபாடு அதிகரித்தது. இன்னும் ஒரு விடயம் உண்டு புலிகளின் தலைவர் கருணா பற்றி எந்த ஒரு தகவலும் கூறவில்லை காரணம் என்றும் தனி மனிதர்களை விமர்சிக்காதது அவருடைய மிக முக்கியமான கொள்கை என விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர் கா.வே.பாலகுமார் விடுதலைப் புலிகள் ஏட்டில் குறிப்பிட்டிருந்தார். இன்று துரோகம், பிரதேச வாதம் என்று எல்லாம் வார்த்தைகளை அடுக்குகிறார் கருணா ஆனால் இவற்றை என்றும் சிந்ததித்து வாழ்ந்ததில்லையாம் புலிகளின் தலைவர் என கா.வே.பாலகுமார் மேலும் அவ் ஏட்டில் குறிப்பிட்டுள்ளார். ஊட்டி வளர்த்த தலைவனையே காட்டிக் கொடுத்தவர் இதில் உள்ளான் நண்பர்களே யார் என கண்டு பிடியுங் கள்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.