கிளிநொச்சி மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலக பிரிவுகளில் 1515.7 ஏக்கர் நிலம் படையினரின் வசம் உள்ளதாக மாவட்டச் செயலக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சிறப்பு கூட்டத்தின் போதே இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments
(
Atom
)

0 comments:
Post a Comment