// API callback
related_results_labels_thumbs({"version":"1.0","encoding":"UTF-8","feed":{"xmlns":"http://www.w3.org/2005/Atom","xmlns$openSearch":"http://a9.com/-/spec/opensearchrss/1.0/","xmlns$blogger":"http://schemas.google.com/blogger/2008","xmlns$georss":"http://www.georss.org/georss","xmlns$gd":"http://schemas.google.com/g/2005","xmlns$thr":"http://purl.org/syndication/thread/1.0","id":{"$t":"tag:blogger.com,1999:blog-5781676474947180677"},"updated":{"$t":"2021-12-13T11:18:32.105-08:00"},"category":[{"term":"தாயகம்"},{"term":"உலகம்"},{"term":"சினிமா"},{"term":"பல்சுவை"},{"term":"கவிதை"},{"term":"தமிழகம்"},{"term":"முக்கியச் செய்திகள்"},{"term":"புலம்பெயர்"}],"title":{"type":"text","$t":"Anairavu"},"subtitle":{"type":"html","$t":""},"link":[{"rel":"http://schemas.google.com/g/2005#feed","type":"application/atom+xml","href":"http:\/\/www.anairavu.com\/feeds\/posts\/default"},{"rel":"self","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/5781676474947180677\/posts\/default\/-\/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?alt=json-in-script\u0026max-results=8"},{"rel":"alternate","type":"text/html","href":"http:\/\/www.anairavu.com\/search\/label\/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D"},{"rel":"hub","href":"http://pubsubhubbub.appspot.com/"}],"author":[{"name":{"$t":"மலை ஓசை"},"uri":{"$t":"http:\/\/www.blogger.com\/profile\/09977000723483636359"},"email":{"$t":"noreply@blogger.com"},"gd$image":{"rel":"http://schemas.google.com/g/2005#thumbnail","width":"16","height":"16","src":"https:\/\/img1.blogblog.com\/img\/b16-rounded.gif"}}],"generator":{"version":"7.00","uri":"http://www.blogger.com","$t":"Blogger"},"openSearch$totalResults":{"$t":"2"},"openSearch$startIndex":{"$t":"1"},"openSearch$itemsPerPage":{"$t":"8"},"entry":[{"id":{"$t":"tag:blogger.com,1999:blog-5781676474947180677.post-6204180782528763134"},"published":{"$t":"2017-03-29T14:04:00.000-07:00"},"updated":{"$t":"2017-03-31T02:22:34.106-07:00"},"category":[{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"உலகம்"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"முக்கியச் செய்திகள்"}],"title":{"type":"text","$t":"இப்படி ஒரு ஈனச் செயலை அண்ணன் படத்தின் முன் செய்திருக்க மாட்டான்! சீமான்"},"content":{"type":"html","$t":"\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"separator\" style=\"clear: both; text-align: center;\"\u003E\n\u003Ca href=\"https:\/\/1.bp.blogspot.com\/-zN2227F8I6s\/WNuxp2VEIwI\/AAAAAAAADGU\/jFGCVQaYU2Ec3d1CD2Q0ttu0HG-w4pjKACLcB\/s1600\/Seeman011.jpg\" imageanchor=\"1\" style=\"margin-left: 1em; margin-right: 1em;\"\u003E\u003Cimg border=\"0\" height=\"362\" src=\"https:\/\/1.bp.blogspot.com\/-zN2227F8I6s\/WNuxp2VEIwI\/AAAAAAAADGU\/jFGCVQaYU2Ec3d1CD2Q0ttu0HG-w4pjKACLcB\/s640\/Seeman011.jpg\" width=\"640\" \/\u003E\u003C\/a\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\nசமூக வலைதளங்களில் அண்மையில் நாம் தமிழர் கட்சி ஆட்கள் செய்யும் லீலைகள் என வீடியோ ஒன்று வைரலாக பரவியது.\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\nஇது குறித்து சீமான் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:-\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\nதேர்தல் நேரத்தில் இப்படியொரு தேவையில்லாத பொய்யான காட்சியை வெளியிட்டுள்ளனர்.\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\nஅதை வேண்டுமென்றே பரப்புகின்றனர். அதில் இருப்பது நாம் தமிழர் கட்சி ஆள் என எப்படி சொல்கிறார்கள்?\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\nஇப்படியொரு ஈனச் செயலைச் செய்பவன், மறைவாக இருந்து கொண்டு செய்யலாம். பிரபாகரன் படத்துக்கு முன்னால் நின்று செய்வதற்கு, சில நோக்கம் இருக்கிறது.\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\nஅதை படம்பிடிக்க வேண்டுமென்று பிரபாகரன் புகைப்படம் வைத்து இப்படி ஒரு காட்சியை வெளியிட்டுள்ளனர்.\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\nநாங்கள் எங்கெல்லாம் எழுச்சியோடு வேகமாக வருகிறோம் என்பதை உணர்ந்து, தேர்தல் நேரத்தில் இப்படியொரு காட்சியை வெளியிட்டுள்ளனர்.\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\nநாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவன் இப்படியொரு கேடுகெட்ட செயலைச் செய்ய மாட்டான். இப்படிப்பட்ட நபரால் எங்கள் கட்சிக்குள் தாக்குப் பிடிக்க முடியாது.\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\nபேருந்து கண்ணாடியை உடைத்த ஒருவரை, கட்சியை விட்டு நீக்கியவன் நான். இதற்கும் நாம் தமிழருக்கும் எந்த சம்பந்தமுமில்லை.\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\nபேசுபவர்கள் பேசிக் கொண்டே இருக்க வேண்டியதுதான். எங்கள் மீதான குற்றச்சாட்டில் உண்மை இல்லையென்றால், கோபப்பட வேண்டிய தேவையில்லை.\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\nஉண்மை என்றால் கோபப்படும் உரிமை எங்களுக்கு இல்லை. இதற்கு எதிராக நாங்கள் எந்த விளைவையும் காட்டவில்லை.\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\nஇன்னும் கீழே சென்று கூட எங்களை வீழ்த்துவார்கள். இதை பரப்ப வேண்டிய தேவை என்ன இருக்கிறது?\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\nஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு குற்றச்சாட்டுகளைக் கடந்து செல்கிறோம்.\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\nகழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்க முடியாது. அதையும் எதிர்கொண்டுதான் கடந்து செல்ல வேண்டியுள்ளது\" என்றார் பலத்த சிரிப்போடு.\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n"},"link":[{"rel":"replies","type":"application/atom+xml","href":"http:\/\/www.anairavu.com\/feeds\/6204180782528763134\/comments\/default","title":"Post Comments"},{"rel":"replies","type":"text/html","href":"http:\/\/www.anairavu.com\/2017\/03\/blog-post_29.html#comment-form","title":"0 Comments"},{"rel":"edit","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/5781676474947180677\/posts\/default\/6204180782528763134"},{"rel":"self","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/5781676474947180677\/posts\/default\/6204180782528763134"},{"rel":"alternate","type":"text/html","href":"http:\/\/www.anairavu.com\/2017\/03\/blog-post_29.html","title":"இப்படி ஒரு ஈனச் செயலை அண்ணன் படத்தின் முன் செய்திருக்க மாட்டான்! சீமான்"}],"author":[{"name":{"$t":"மலை ஓசை"},"uri":{"$t":"http:\/\/www.blogger.com\/profile\/09977000723483636359"},"email":{"$t":"noreply@blogger.com"},"gd$image":{"rel":"http://schemas.google.com/g/2005#thumbnail","width":"16","height":"16","src":"https:\/\/img1.blogblog.com\/img\/b16-rounded.gif"}}],"media$thumbnail":{"xmlns$media":"http://search.yahoo.com/mrss/","url":"https:\/\/1.bp.blogspot.com\/-zN2227F8I6s\/WNuxp2VEIwI\/AAAAAAAADGU\/jFGCVQaYU2Ec3d1CD2Q0ttu0HG-w4pjKACLcB\/s72-c\/Seeman011.jpg","height":"72","width":"72"},"thr$total":{"$t":"0"}},{"id":{"$t":"tag:blogger.com,1999:blog-5781676474947180677.post-1152594441210048905"},"published":{"$t":"2017-03-29T12:17:00.002-07:00"},"updated":{"$t":"2017-03-29T14:14:47.373-07:00"},"category":[{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"உலகம்"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"தமிழகம்"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"முக்கியச் செய்திகள்"}],"title":{"type":"text","$t":"ரஜினி இலங்கை சென்றிருந்தால் சிக்கல்: "},"content":{"type":"html","$t":"\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\nதற்போதைய அரசியல் சூழ்நிலையில் ரஜினிகாந்த் இலங்கை சென்றால் அவருக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்பதனாலேயே இலங்கைப் பயணத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாளவன் தெரிவித்துள்ளார்.\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"separator\" style=\"clear: both; text-align: center;\"\u003E\n\u003Ca href=\"https:\/\/2.bp.blogspot.com\/-ragN5XKLkaA\/WNwIRgLycuI\/AAAAAAAADHA\/K7AhsVQj1YgaqioM7b4Rr4KHDhuzS-s8gCLcB\/s1600\/Rajani.jpg\" imageanchor=\"1\" style=\"margin-left: 1em; margin-right: 1em;\"\u003E\u003Cimg border=\"0\" height=\"480\" src=\"https:\/\/2.bp.blogspot.com\/-ragN5XKLkaA\/WNwIRgLycuI\/AAAAAAAADHA\/K7AhsVQj1YgaqioM7b4Rr4KHDhuzS-s8gCLcB\/s640\/Rajani.jpg\" width=\"640\" \/\u003E\u003C\/a\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\nபிரபல நடிகர் ரஜினிகாந்த், இலங்கைக்கு பயணம் செய்வார் என்றும், தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று தமிழ் மக்களுக்கு கட்டிக்கொடுக்கும் வீடுகளை பயனாளர்களுக்கு கையளிப்பார் என்றும் செய்திகள் வெளியாகியிருந்தன.\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\nஇந்நிலையில், ரஜினியின் இலங்கை பயணம் குறித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் எதிர்ப்புக்களை வெளியிட்டிருந்தனர்.\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\nகுறிப்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் ஆகியோர் ரஜினி இலங்கைப் பயணத்தை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\nஇவர்களின் வேண்டுகோளினை ஏற்று தன்னுடைய இலங்கைப் பயணத்தை ரத்துச் செய்வதாகவும், மற்றொருமுறை இலங்கைப் பயணத்திற்கான வாய்ப்புகிட்டுமாயின் இதேபோன்று தடுத்துவிடாதீர்கள் என்று ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டிருந்தார்.\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\nஇந்நிலையில் தான் இன்றைய தினம் ஊடகவியலாளர்கள் சந்திப்பை நடத்திய, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்,\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\nநடிகர் ரஜினி காந்த் இலங்கை பயணத்தை தவிர்ப்பது நல்லது என்று கோரிக்கை வைத்தோம். தற்போதைய அரசியல் சூழ்நிலையில் அவருக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்றுதான் இந்தக் கோரிக்கையை வைத்தோம். எங்கள் கருத்தை அவர் குதர்க்கமாக புரிந்து கொள்ளவில்லை.\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\nஆனால் பதிலுக்கு அவர், வருங்காலத்தில் \"நான் ஈழம் செல்லுவேன். அப்போதும் என்னை எதிர்க்காதீர்கள்\" என்று கேட்டிருக்கிறார்.\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\nஇன்று நாங்கள் மூன்று கட்சிகளின் சார்பில் ரஜினி காந்த்திற்கு வேண்டுகோள் விடுக்கிறோம். நீங்கள் பாதிக்கப்பட்ட மக்களை பார்ப்பதற்கும், பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்ப்பதற்கும் என்றைக்கு வேண்டுமானாலும் இலங்கைக்கு செல்லலாம்.\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\nஅங்கிருக்கும் மக்கள் உங்களை வரவேற்க தயாராக இருக்கிறார்கள். நாங்களும் அதனை எதிர்க்கப் போவதில்லை என்பதை தெளிவாக குறிப்பிடுகிறோம்.\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\nஇன்றைய சூழ்நிலையில் தான் ரஜினி காந்த் இலங்கை செல்வது சரியல்ல என்று எடுத்துரைத்தோம், ஏனெனில், இன்றும் வதை முகாம்கள் விலக்கப்படவில்லை. இராணுவ நிலைகள் இன்னும் நீக்கப்படவில்லை.\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\nஆட்சி ஏற்ற மைத்திரி அரசாங்கம் ராணுவ முகாம்களை கணிசமாக குறைத்துக் கொள்கிறோம் என்று வாக்குறுதி அளித்தது. ஆனால் இதுவரை எதுவம் அவ்வாறு நடக்கவில்லை.\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சியினைவிட மிக மோசமான ஆட்சி இலங்கையில் இப்பொழுது நடந்துகொண்டிருக்கிறது.\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\nதவிர, ஒரு லட்சம் பெண்கள் கணவர்களை இழந்து வாழ்வாதாரத்திற்கே போராடி வருகிறார்கள். அவர்களை இராணுவம் தவறாக பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குடியிருப்புகளை இராணுவம் பிடிங்கிக் கொள்கிறது.\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\nஇந்நிலையில் தான், இன்றைய காலச் சூழலினையும், அரசியல் நிகழ்வுகளையும் கருத்தில் கொண்டு நாங்கள் இந்த வேண்டுகோளை ரஜினியிடம் கேட்டுக்கொண்டோம்.\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\nஎங்களின் இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு தன்னுடைய இலங்கைப் பயணத்தினை ரத்துச் செய்துள்ள ரஜினி காந்திற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\nஆனாலும் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்ட மக்களையும், பாதிக்கப்பட்ட நிலத்தினையும் பார்ப்பதற்கு அவர் சென்றால் நிச்சையம் எதுவும் சொல்லமாட்டோம் என்றும் கூட்டாக தெரிவித்துள்ளார்கள்.\u003C\/div\u003E\n"},"link":[{"rel":"replies","type":"application/atom+xml","href":"http:\/\/www.anairavu.com\/feeds\/1152594441210048905\/comments\/default","title":"Post Comments"},{"rel":"replies","type":"text/html","href":"http:\/\/www.anairavu.com\/2017\/03\/blog-post_13.html#comment-form","title":"0 Comments"},{"rel":"edit","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/5781676474947180677\/posts\/default\/1152594441210048905"},{"rel":"self","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/5781676474947180677\/posts\/default\/1152594441210048905"},{"rel":"alternate","type":"text/html","href":"http:\/\/www.anairavu.com\/2017\/03\/blog-post_13.html","title":"ரஜினி இலங்கை சென்றிருந்தால் சிக்கல்: "}],"author":[{"name":{"$t":"மலை ஓசை"},"uri":{"$t":"http:\/\/www.blogger.com\/profile\/09977000723483636359"},"email":{"$t":"noreply@blogger.com"},"gd$image":{"rel":"http://schemas.google.com/g/2005#thumbnail","width":"16","height":"16","src":"https:\/\/img1.blogblog.com\/img\/b16-rounded.gif"}}],"media$thumbnail":{"xmlns$media":"http://search.yahoo.com/mrss/","url":"https:\/\/2.bp.blogspot.com\/-ragN5XKLkaA\/WNwIRgLycuI\/AAAAAAAADHA\/K7AhsVQj1YgaqioM7b4Rr4KHDhuzS-s8gCLcB\/s72-c\/Rajani.jpg","height":"72","width":"72"},"thr$total":{"$t":"0"}}]}});