// API callback
related_results_labels_thumbs({"version":"1.0","encoding":"UTF-8","feed":{"xmlns":"http://www.w3.org/2005/Atom","xmlns$openSearch":"http://a9.com/-/spec/opensearchrss/1.0/","xmlns$blogger":"http://schemas.google.com/blogger/2008","xmlns$georss":"http://www.georss.org/georss","xmlns$gd":"http://schemas.google.com/g/2005","xmlns$thr":"http://purl.org/syndication/thread/1.0","id":{"$t":"tag:blogger.com,1999:blog-5781676474947180677"},"updated":{"$t":"2021-12-13T11:18:32.105-08:00"},"category":[{"term":"தாயகம்"},{"term":"உலகம்"},{"term":"சினிமா"},{"term":"பல்சுவை"},{"term":"கவிதை"},{"term":"தமிழகம்"},{"term":"முக்கியச் செய்திகள்"},{"term":"புலம்பெயர்"}],"title":{"type":"text","$t":"Anairavu"},"subtitle":{"type":"html","$t":""},"link":[{"rel":"http://schemas.google.com/g/2005#feed","type":"application/atom+xml","href":"http:\/\/www.anairavu.com\/feeds\/posts\/default"},{"rel":"self","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/5781676474947180677\/posts\/default\/-\/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D?alt=json-in-script\u0026max-results=8"},{"rel":"alternate","type":"text/html","href":"http:\/\/www.anairavu.com\/search\/label\/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D"},{"rel":"hub","href":"http://pubsubhubbub.appspot.com/"}],"author":[{"name":{"$t":"மலை ஓசை"},"uri":{"$t":"http:\/\/www.blogger.com\/profile\/09977000723483636359"},"email":{"$t":"noreply@blogger.com"},"gd$image":{"rel":"http://schemas.google.com/g/2005#thumbnail","width":"16","height":"16","src":"https:\/\/img1.blogblog.com\/img\/b16-rounded.gif"}}],"generator":{"version":"7.00","uri":"http://www.blogger.com","$t":"Blogger"},"openSearch$totalResults":{"$t":"1"},"openSearch$startIndex":{"$t":"1"},"openSearch$itemsPerPage":{"$t":"8"},"entry":[{"id":{"$t":"tag:blogger.com,1999:blog-5781676474947180677.post-4015278638385240869"},"published":{"$t":"2017-03-29T12:14:00.000-07:00"},"updated":{"$t":"2017-03-29T12:14:47.323-07:00"},"category":[{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"புலம்பெயர்"}],"title":{"type":"text","$t":"இலங்கைப் பெண்ணுக்கு லண்டனில் நேர்ந்த அவலம்! உயிருக்கு போராடும் கர்ப்பிணி பெண்"},"content":{"type":"html","$t":"\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\nபிரித்தானியாவில் ஒரு கடையில் இடம்பெற்ற மோசடியை தடுக்கச் சென்ற கர்ப்பிணிப் பெண் ஒருவர் வாகனத்தில் மோதி உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv class=\"separator\" style=\"clear: both; text-align: center;\"\u003E\n\u003Ca href=\"https:\/\/4.bp.blogspot.com\/-y4zFMI5qOoI\/WNwHha_sgCI\/AAAAAAAADG8\/nW9c9emTPvw4fVCzX6d6N2dkY90sjrLzACLcB\/s1600\/London%2BPolice.jpg\" imageanchor=\"1\" style=\"margin-left: 1em; margin-right: 1em;\"\u003E\u003Cimg border=\"0\" height=\"640\" src=\"https:\/\/4.bp.blogspot.com\/-y4zFMI5qOoI\/WNwHha_sgCI\/AAAAAAAADG8\/nW9c9emTPvw4fVCzX6d6N2dkY90sjrLzACLcB\/s640\/London%2BPolice.jpg\" width=\"582\" \/\u003E\u003C\/a\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\n30 வயதுடைய இலங்கையை சேர்ந்த பெண் என நம்பப்படுகின்ற குறித்த பெண், தான் வேலை செய்யும் Leigh-on-Sea,Essex பகுதியில் உள்ள கடையில் இடம்பெற்ற மோசடியை தடுக்க முற்பட்ட போதே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார். அவர் மோசடியாளர் ஒருவரை துரத்தி பிடிக்க முற்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\nகுறித்த பெண் சாம்பல் நிற வோக்ஸ்வோகன் கொல்ப் என்ற வாகனத்தில் மோதுண்டமையினால் முகம் மற்றும் தலையில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\nபாதிக்கப்பட்ட பெண் 4 அல்லது 5 மாத கர்ப்பிணியாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\nஇந்த விபத்து சம்பவம் கடந்த திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\nஇதனையடுத்து ஆபத்தான நிலையில் அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\nசம்பவத்தில் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படவில்லை என தாம் நம்புவதாக Essex பொலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\nகுறித்த சம்பவம் தொடர்பில் 25 வயதுடைய வாகன சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரின் வாகனத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\nகுறித்த பெண் 4 அல்லது 5 மாத கர்ப்பிணி பெண் என பெயர் குறிப்பிடப்படாத நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்னரே அவர் இலங்கையில் இருந்து பிரித்தானியாவுக்கு வருகை தந்துள்ளதாகவும், குறித்த சம்பவம் மிகவும் வருத்தமாக உள்ளதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\nசம்பவம் இடம்பெற்ற தினத்தன்று குறித்த கடை மிகவும் பரபரப்பான நிலையில் இயங்கியுள்ளாகவும், அந்த பகுதியில் அதிகமான மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டதாகவும், சம்பவத்தை பலர் பார்த்துள்ளதாகவும், பொலிஸ் துப்பறியும் ஆய்வாளர் Stuart Truss தெரிவித்துள்ளார்.\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\n\u003Cbr \/\u003E\u003C\/div\u003E\n\u003Cdiv style=\"text-align: justify;\"\u003E\nசம்பவம் தொடர்பில் யாராவது சாட்சியமளிக்க வருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும், தகவல் தெரியும் என்றால் தங்களுக்கு அழைப்பேற்படுத்துமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\u003C\/div\u003E\n"},"link":[{"rel":"replies","type":"application/atom+xml","href":"http:\/\/www.anairavu.com\/feeds\/4015278638385240869\/comments\/default","title":"Post Comments"},{"rel":"replies","type":"text/html","href":"http:\/\/www.anairavu.com\/2017\/03\/blog-post_89.html#comment-form","title":"0 Comments"},{"rel":"edit","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/5781676474947180677\/posts\/default\/4015278638385240869"},{"rel":"self","type":"application/atom+xml","href":"http:\/\/www.blogger.com\/feeds\/5781676474947180677\/posts\/default\/4015278638385240869"},{"rel":"alternate","type":"text/html","href":"http:\/\/www.anairavu.com\/2017\/03\/blog-post_89.html","title":"இலங்கைப் பெண்ணுக்கு லண்டனில் நேர்ந்த அவலம்! உயிருக்கு போராடும் கர்ப்பிணி பெண்"}],"author":[{"name":{"$t":"மலை ஓசை"},"uri":{"$t":"http:\/\/www.blogger.com\/profile\/09977000723483636359"},"email":{"$t":"noreply@blogger.com"},"gd$image":{"rel":"http://schemas.google.com/g/2005#thumbnail","width":"16","height":"16","src":"https:\/\/img1.blogblog.com\/img\/b16-rounded.gif"}}],"media$thumbnail":{"xmlns$media":"http://search.yahoo.com/mrss/","url":"https:\/\/4.bp.blogspot.com\/-y4zFMI5qOoI\/WNwHha_sgCI\/AAAAAAAADG8\/nW9c9emTPvw4fVCzX6d6N2dkY90sjrLzACLcB\/s72-c\/London%2BPolice.jpg","height":"72","width":"72"},"thr$total":{"$t":"0"}}]}});